Translations:Talk pages consultation 2019/Communication/Announce/Phase 1/16/ta

From Linux Web Expert

அடுத்து, கருத்து பரிமாறும் செயல்முறைகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். விக்கியிலும் விக்கிக்கு வெளியிலும் மக்கள் எவ்வாறு கருத்து பரிமாறுகிறார்கள் என்பது பற்றிய கதை மற்றும் அது தொடர்பான தகவல்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். பின்வரும் ஐந்து கேள்விகளை கேட்பதற்க்கு கருதுங்கள்: